wrong number votes

img

திருப்பரங்குன்றம் : வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ய சதியா?

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு ள்ள அறையையொட்டி தனியார் நிறுவன இண்டர்நெட் இணைப்புடன் கூடியகணினியும், சில தொழில்நுட்ப கருவி களும் திடீரென வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது